கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சிறுநீரகம் பழுதாவது ஏன்

நமது உடம்பின் முக்கியமான உறுப்புகளில் ஓன்று சிறுநீரகம். ஒருவருக்கு இது பழுதாகிவிட்டால் பல்வேறு நோய்கள் அடுத்தடுத்து உருவாகும். சிறுநீரகம் பழுதாவதற்கு மிக முக்கியக் காரணம் நோய் கிருமிகள்தான்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை அடுத்தடுத்த மிக முக்கிய காரணங்களாகின்றன.பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகளை சாப்பிடுவதும் சிறுநீரகத்தில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தேவையற்ற மருந்துஇ மாத்திரைகளை சாப்பிடு வதை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகம் பழுதடைவதை தவிர்க்கலாம்.

அக்டோபர் 14, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்