கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சிறுநீரகம் பழுதாவது ஏன்

நமது உடம்பின் முக்கியமான உறுப்புகளில் ஓன்று சிறுநீரகம். ஒருவருக்கு இது பழுதாகிவிட்டால் பல்வேறு நோய்கள் அடுத்தடுத்து உருவாகும். சிறுநீரகம் பழுதாவதற்கு மிக முக்கியக் காரணம் நோய் கிருமிகள்தான்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 14, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

உரிமை மீறல்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கை போதாது_ லூயிஸ் ஆர்பர் அதிருப்தி

மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்று ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் ஸ்தானிகர் திருமதி லூயிஸ் ஆர்பர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 14, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

மூதூர் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படுகின்றனர்.

மூதூர் கிழக்கு பகுதியில் இருந்து 2006 சித்திரை மோதல்களால் இடம் பெயர்ந்து கிண்ணியா ஆலங்கேணி கிராமத்தில் தங்கியிருக்கும் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின்  கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எமது 
 
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இம்மக்கள் அரசாங்க அதிபருக்கு மகஜர் மூலம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 14, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet