திருகோணமலை சனீஸ்வரன் வருடாந்த மகோற்சவம்
பாடல் பெற்ற தலமான திருகோணமலை நகரிலே சனீஸ்வரன் கோவிலில் சனீஸ்வர விரத மகோற்சவம் செப்டெம்பர் 22 ஆம் திகதி தொடக்கம் (இந்து பஞ்சாங்கப்படி புரட்டாதி மாதத்தில் வருகின்ற நான்கு சனிக்கிழமைகளிலும்) நடைபெற்று வருகிறது.