கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அரசுக்கு காலக்கெடு பதிலின்றேல் வேலை நிறுத்தம்

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக இடைக்கால யோசனை யின் அடிப்படையில் சுற்றறிக்கையினை வெளியிடுவது குறித்து எதிர் வரும் 25.10.2007 ஆம் திகதிமுன்  உரிய பதில் அளிக்கப்பட வேண்டும்.  இல்லையேல் எதிர்வரும் 29.10.2007,   30.10.2007 ஆம் திகதிகளில் வடக்கு கிழக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம் இடம்பெறும் என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரித் துள்ளன.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 10, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சச்சின் சந்திக்கும் 400வது ஒருநாள் போட்டி……..

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5-வது ஒருநாள்  போட்டி,  இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் 400வது ஒருநாள்  போட்டியாக அமைகிறது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 10, 2007 பதிந்தவர் tconews | வாழ்த்து | | No Comments Yet

தொப்பைக்கு ‘குட் பை’

சிலருக்கு இளம் வயதிலேயே தொப்பை விழுந்து, பார்ப்பதற்கு வயதானவர் போல் தோன்றுவர். தொப்பைக்கு ‘குட் பை’ சொல்ல இதோ ஓரு சூப்பர் வழி.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 10, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet