கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

அம்மை தழும்புகள் நீங்க…

அம்மை தாக்கியவர்களுக்கு முகத்தில் தழும்புகள் நிரந்தமாகிவிடும். இந்த தழும்புகளை நீக்கி, முகத்தை பளபளப்பாக்க இதோ ஒரு எளிமையான டிப்ஸ்:

சிறிது வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டி, அதனுடன் இளநீர் விட்டு அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் வறண்ட சருமம் புத்துயிர் பெறும்.

அம்மை போட்டவர்கள் முதல் தண்ணீர் ஊற்றும்போது இந்த விழுதை தேய்த்து குளித்தால் உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். அம்மை தழும்புகளும் உடனே மாறிவிடும்.

அக்டோபர் 8, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்