கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இலங்கைக்கான படைத்துறை உதவி _ தடையை நீக்க அமெரிக்க செனட் மறுப்பு

இலங்கைக்கான படைத்துறை உதவிகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவின் செனட் சபையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீளப்பெறப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் விடுத்த வேண் டுகோளை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 7, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் தப்பிக் கொண்டது எப்படி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் (யூ.என்.எச்.ஆர்.சி.) ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருந்த மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பான தீர்மானத்தை சமர்ப்பிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 7, 2007 பதிந்தவர் tconews | கட்டுரைகள், செய்திகள் | | No Comments Yet

வடக்கில் சிறிலங்காப் படையினர் வெற்றி பெற பல ஆண்டுகளாகும்

வடக்கில் மேற்கொள்ளப்படும் சிறிலங்காவின் படை நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகவும், இந்த வேகத்தில் போனால் படையினர் வெற்றிபெற 3-4 வருடங்களாகும் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் “த நேசன்” வார ஏடு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 7, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சீன உளவாளியாக மாறிய றோ அதிகாரி

கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய உளவு அமைப்பான றோவின் பிரதிநிதிக்கு பெண் மூலமாக சீனாவுக்கு தகவல்களை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்  அந்நபரை உடனடியாக  இந்தியா திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 7, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

விமல் வீரவன்சவின் பாலியல் சித்திரவதை விரைவில் அம்பலம்

ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச மீதான பாலியல் சித்திரவதை தொடர்பான விவகாரத்தின் முழு விபரங்களை, சிரச தொலைக்காட்சி விரைவில் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 7, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet