கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவரா…?

கம்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? இதனால் அடிக்கடி கண்கள் சோர்ந்து போகிறதா. கவலை வேண்டாம். சோர்வை விரட்டி புத்துணர்வு பெற இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்:

தேன் மற்றும் உருளைக் கிழங்கு சாறு ஆகியவற்றை சரி விகிதத்தில் கலந்துகொள்ளவும். இதில் பஞ்சை நனைத்து கண்கள் மீது வைத்து சிறிது நேரம் ஒத்தடம் கொடுங்கள்.

இரவு தூங்கபோகும் முன்பு, இந்த முறையை தொடர்ந்து ஒருவாரம் செய்துவந்தால் கண்களை விட்டு சோர்வுகள் பறக்கும். உங்கள் பார்வையில் புத்துணர்வு தெரியும்.

அக்டோபர் 6, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்