கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவரா…?
கம்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பவரா நீங்கள்? இதனால் அடிக்கடி கண்கள் சோர்ந்து போகிறதா. கவலை வேண்டாம். சோர்வை விரட்டி புத்துணர்வு பெற இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்:
ஈழத் தமிழர் சார்பாக சென்னையில் பேரணி
ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை மீட்க வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னையில் இன்று சனிக்கிழமை 06.10.2007 பேரணி நடைபெற்றது. சென்னை அண்ணாசாலை மன்றோ சிலையில் இருந்து முற்பகல் 10.00 மணிக்கு கோட்டை நோக்கி புறப்பட்ட இப்பேரணி சேப் பாக்கம் விருந்தினர் மாளிகையில் முடிவடைந்தது.
இராஜதந்திரிகளின் பயணங்களைத் தடை செய்யுங்கள்
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அனைத்து நாடுகள், மற்றும் அமைப்புகளின் இராஜதந்திரிகளின் இலங்கைக்கானகான பயணங்களை தடை செய்ய வேண்டும் என ஜே.வி.பி கொழும்பில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை தொடர்பாக ஐ-நாவில் நோவாக் அறிக்கை சமர்ப்பிப்பார்
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள், மற்றும் மனித உரிமைக ளுக்குப் பொறுப்பான அதிகாரி மன்ஃபிறட் நோவாக் சிறீலங்காவிற்கு மேற்கொண்டுள்ள பயணம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றார்.
