கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

முதுமையை தள்ளிப்போடலாம்

இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாம். அதற்கு ஒரு  வழி:

ஒரு துண்டு பட்டையை எடுத்துகொள்ளவும். அதை ஒரு இரவு முழுவதும் வெந்நீரில் ஊறவைக்கவும். மறுநாள் அதை அம்மியில் வைத்து நன்கு அரைக்கவும். அதனுடன் சிறிது பால் செர்த்து கலந்து முகத்தில் பூசவும்.

இதை தினந்தோறும் செய்து வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்து பத்து வயது குறைந்தது போன்ற தோற்றத்தை பெறலாம்.
 

அக்டோபர் 5, 2007 - பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மறுமொழியவும்