முதுமையை தள்ளிப்போடலாம்
இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாம். அதற்கு ஒரு வழி:
17 வயது வரை சிறார்களுக்கு கட்டாயக் கல்வி.
உலகிலேயே ஒரு புதிய நடைமுறையாக தமிழீழத்தில்தான் 17 வயது வரை சிறார்களுக்கு கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று தமிழீழ அரசியல்துறையின் நடுவப் பணியகப் போராளி சி.எழிலன் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க »
கந்தையா ரீச்சர் காலமானார்
இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி கந்தையா இராசநாயகி அவர்கள் 04.10.2007 அன்று காலமானார். இவருக்கு கதிரவன் தனது அஞ்சலிகளை முன்வைக்கின்றது.
மேலும் வாசிக்க »
நவீன ஹவ்க் உளவு வானூர்திகளை பயன்படுத்த அமெரிக்கா திட்டம்
இந்தியா- இலங்கை உள்ளிட்ட ஆசிய-பசுபிக் பிராந்தியங்களில் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட ஹவ்க் (Global Hawk) உளவு வானூர்தியின் சேவைகளை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக இலங்கை உயர் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க »
ஆசிரியர் தினம்
அ எழுதுவித்து முதல் இன்றுவரை கல்வியில் உயர்ச்சிச பெற்று நான் நன்நிலையடைவதற்கு காலாகிய அனைத்து ஆசிரியர் பெருந்தகைகளுக்கும் நன்றிகள்.
Teachers Day
