கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சமஸ்டியா? ஒற்றையாட்சியா?

இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் தீர்வா அல்லது ஒற்றையாட்சி முறையில் தீர்வா என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

மழைக்கு முன்னர் பாரிய தாக்குதலை நடத்த படையினர் திட்டம்.

பருவப்பெயர்ச்சி மழைக்கு முன்னர் வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளின் மீது தாக்குதலை அதிகரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

வசீகர கண்கள் வேண்டுமா ?

கண்ணை காப்பதில் கவனம் தேவை. உடம்பில் உள்ள உஷ்னத்தை குறைத்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை பெருமளவில் குறைக்க முடியும். அதற்காகத்தான் உங்களுக்கு ஒரு அருமையான டிப்ஸ்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

ஒரு தோற்றம்

mother0061.jpg

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | படங்கள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

தமிழீழ பிரகடனம் ஜனவரி 18இல்.

எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி “தமிழீழத்”தைப் பிரகடனம் செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வன்னிப் பயணத்திற்கு அரசு தடை

இலங்கைக்கு அடுத்த வாரம் வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

புல்மோட்டை கடலில் மோதல்.

செவ்வாய் நள்ளிரவு முதல் புதன்கிழமை  இன்று  அதிகாலை வரை சுமார் மூன்று மணிநேரம் இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 3, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை