கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

சட்டையை தூக்கி விடுங்கள்

மூளை ஒரு அதிசயம். ஆனால் இள வயதில் சிந்தனைத் திறனோடும், நல்ல அறிவுச் செயல்பாட்டோடும் திகழ்பவர்கள் முதுமை அடையும் போது சிந்தனைத் தடுமாற்றம் அடைவது இயல்பு.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | கல்வி | | இதுவரை மறுமொழிகள் இல்லை

பருக்களை விரட்ட ‘வெட்டி வேர்’ வைத்தியம்

இளம் வயதினருக்கு ‘பரு’ என்ற சொல் மிகுந்த இன்னலைத் தரக்கூடியதாக இருக்கிறது. பருக்களை விரட்டுவதற்கு அதிக சிரத்தை மேற்கொண்டு, விளம்பரங்களில் காட்டப்படுகின்ற ‘க்ரீம்’களை பயன்படுத்துவர்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

இன்று காந்தி ஜனன தினம்

இன்று மகாத்மா காந்தியின் 138 ஆவது பிறந்த தினம். 60 ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டபோது காந்திஜீக்கு 79 வயது. அவர் 125 வயது வரை வாழவிரும்புவதாகக் கூறியிருந்ததை பலர் அறிந்திருக்கக்கூடும். ஆனால், விதி சதி செய்துவிட்டது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

உல்லாசம்

ullasam.jpg

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | படங்கள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

கடத்தப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க ஐ.நா. சிறப்புப் பிரதிநிதிக்கு தடை?

இலங்கையில் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களை ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கு எதிரான சிறப்புப் பிரதிநிதி மான்பிரெட் நோவாக் சந்திப்பதற்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் முட்டுக்கட்டைகளை போட்டு வருவதாக தெரிகிறது.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

மஹிந்த தரப்பிடம் நிதி பெற்றோமா? சு.ப.தமிழ்ச்செல்வன் கேள்வி

மஹிந்த தரப்பிடம் நிதி பெற்றோமா?  நிலைமையைத் தெளிவுபடுத்தி தமிழ்ச்செல்வன் விசேட பேட்டி ஒன்றை உதயன் – சுடரொளி பத்திரிகைக்கு வழங்கியுள்ளார் அதன் முழுவடிவம் வருமாறு.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

பிஜானி – சு.ப தமிழ் செல்வன் சந்திப்பு

இன்று 02.10.2007 செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில் ஐஸ்லண்ட் இன் வெளிவிவகார இராஜதந்திரி பிஜானி வெஸ்ட்மான் அவர்கள் சு.ப தமிழ்செல்வன் அவர்களை சந்தித்தார்.  இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின்  சமாதான செயலகத்தில் நடைபெற்றது. 
 
மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சிறப்பதிகாரி கொழும்பு வந்துள்ளார்.

un-human.jpg   ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள், மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பதிகாரி மன்பிறட் நோவாக் நேற்று 01.10.2007 திங்கட்கிழமை கொழும்பு வந்தடைந்துள்ளார்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 2, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | இதுவரை மறுமொழிகள் இல்லை