இலங்கையர் வெளிநாடுகளிலிருந்தாலும் தண்டிக்கும் விதத்தில் சட்டம்
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவுக்கு உதவி வழங்கும் இலங்கையர்கள் உள்நாட்டில் இருந்தாலும் சரி வெளிநாடுகளிலிருந்தாலும் சரி அவர்களைக் கடுமையாகத் தண்டிக்கும் விதத்தில் அவசரகாலச் சட்டவிதிகளில் அரசு திருத்தங்களைச் செய்துள்ளது.
காதணிகளால் அலர்ஜி ஏற்பட்டால்…
பெண்களுக்கு பொதுவாக எல்லாமே மேட்சுக்கு மேட்சாக இருக்க வேண்டும். சேலைக்கு பொருத்தமான நிறத்தில் அணிகிற சேலையில் இருந்து காதில் அணிகிற தோடுகள் வரை.
தற்கொலை தாக்குதல் பாகிஸ்தானில் 15 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், காவல்துறையைச் சேர்ந்த 4 பேர் உட்பட 15 பேர் பலியாயினர்.
கருணாநிதி உண்ணாவிரதம்; சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
தமிழகத்தில் முழு அடைப்பு நடத்தப்படக்கூடாது என்ற உத்தரவை, மாநில அரசு செயல்படுத்தவில்லை என்று கூறி, உச்ச நீதிமன்றம் இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிழக்கில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலம் பெற்று வருகின்றனர். கொழும்பு ஊடகம் தெரிவிப்பு
சிறிலங்காப் படையினரின் கவனம் வட போர்முனையில் குவிந்து வருகையில், கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான “Sunday Times” தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க »
நாகர்கோவில் முன்னரங்க நிலைகளின் ஆக்கிரமிப்பு தாக்குதல் முறியடிப்பு
ஞாயிறு 30.09.2009 இரவு 11.30 மணியளவில் சிறீலங்கா படையினர் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் இருந்து ஆக்கிரமிப்பு தாக்குதல் முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் விடுதலைப்புலிகள் இம்முயற்சியை முறியடித்துள்ளதாகவும் தெரியவருகிறது.
கிளைமோர் தாக்குதல் 3 படையினர் காயம்
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இன்று திங்கட்கிழமை 01.10.2007 காலை 10.30 மணியளவில் கவசவாகனத்தை இலக்கு வைத்து கிளமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் விமானப்படையைச் சேர்ந்த மூன்று படையினர் காயமடைந்துள்ளனர். இலங்கை தேசியபாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது.
