கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

விபுலாநந்தர் மத மாற்றத்தை எதிர்த்தார்.

சுவாமி விபுலாநந்தர் இந்து சமயத்திற்கும் கல்விக்கும் சிறப்பான தொண் டுகளையாற்றியுள்ளார். கல்வி ஸ்தாபனங்கள் மூலமாக கல்வி, கலை, கலாசாரங்கள்  என்பனவற்றை அவர் பேணி காப்பாற்றியுள்ளார். இவரது சேவை அளப்பரியது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 31, 2007 பதிந்தவர் tconews | விபுலாநந்தா கல்லூரி | | No Comments Yet

மகிந்த ராஜபக்ச கொடும்பாவி எரிப்பு முயற்சி

அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழ் நாட்டின் கோவையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் வாசிக்க »

அக்டோபர் 29, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

உணவை தேர்வு செய்யுங்கள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அவசரகதியில் அள்ளிப் போட்டுக் கொண்டு ஓடும் நமது வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. நாகரீகம் என்ற பெயரில் தின்பண்டங்கள்,  குளிர்பானம் என்று வாழ்க்கை முறையே இளம் தலைமுறையினரிடம் மாறி விட்டது.  சாப்பிடும் உணவைத் தேர்வு செய்யும் பழக்கம் நமக்கு வர வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல ஆலோசனைகளை வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 29, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை!

உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரிய மல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும். ஆனால் அவற்றைக் கடைபிடிப்பது தான் கடினமான ஒன்றாகும்.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 27, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

பெண்களின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் கோப்பி

பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் வயது முதிர்வடையும்போது, நினைவாற்றல் திறன் குறைவது இயல்பு.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 26, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

திபாவளி பண்டிகை எப்போது

தீபாவளி பண்டிகையை என்று கொண்டாடுவது என்பது குறித்து மக்களிடையே லேசான குழப்பம் நிலவுவது மட்டுமின்றி, என்றைக்கு விடுமுறை விடுவதில் என்பதிலும் பல நிறுவனங்களும், அலுவல கங்களும் குழப்பத்தில் உள்ளன.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 25, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இலங்கையின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக தமிழீழ விடுதலைப புலிகளின் தற்கொடை போராளிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய இலங்கை அரசாங்கத்தின் போக்கை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.  எதிர்வரும் 29ம் திகதி  இந்த கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படவுள்ளது.  பெரியார் திராவிட கழகத்தின் தலைவர் குளத்தூர் தா.செ.மணி இதற்கான அழைப்பினை விடுத்துள்ளார். இது சம்பந்தமாக அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க »

அக்டோபர் 25, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இருதயக் கோளாறை தவிர்க்க உதவும் தானிய உணவுகள்

அன்றாடம் காலை உணவில் தானிய வகைகளைச் சேர்த்துக் கொண்டால், இருதயக் கோளாறு மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை வெகுவாகத் தவிர்க்கலாம் என்கிறது மருத்துவ ஆய்வு.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 25, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

நவ.30-ல் ஐசிஎல் ருவென்டி 20 போட்டிகள் தொடக்கம்

இந்தியன் கிரிக்கெட் லீக் (ICL) அமைப்பு நடத்தும் ருவென்டி 20 சாம்பியன்ஷிப் போட்டிகள் அடுத்த மாதம் (நவ.) 30-ம் தேதி ஆரம்ப மாகிறது.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 25, 2007 பதிந்தவர் tconews | செய்திகள், விளையாட்டு | | No Comments Yet

இ‌ந்தோனே‌சியா‌வி‌ல் இ‌ன்று கடுமையான ‌நிலநடு‌க்க‌ம்

மே‌ற்கு இ‌ந்தோனே‌சியா‌வி‌ல் இ‌ன்று‌ம் 25.10.2007 அ‌திகாலை‌யி‌ல் கடு மையான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது. சுனா‌மி எ‌ச்ச‌ரி‌க்கை ‌விட‌ப்ப‌ட்டதா‌ல் ‌பீ‌தி ஏ‌ற்ப‌ட்டது. இரு‌ப்பினும்  பெ‌ரிய அள‌விலான சேத‌ம் எதுவு‌ம் ஏ‌ற்‌ப‌ட் டதாக‌ தகவ‌ல்க‌ள் இ‌ல்லை.

மேலும் வாசிக்க »

அக்டோபர் 25, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet