கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

ஆலய தர்மகர்த்தா வெள்ளை வானில் கடத்தப்பட்டார்

திருகோணமலை ஆலங்கேணி பிள்ளையார் கோவில் அறங்காவலர் சபைத் தலைவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க »

செப்டம்பர் 24, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

கிழக்கு மாகாண செயலகத்தை கல்முனையில் அமைக்குமாறு வேண்டுகோள்

கிழக்கு மாகாண சபையின் நிர்வாக செயலகத்தை கல்முனை நகரில் அமைப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வி பிரதி அமைச்சர் எம்.எம். மயோன் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க »

செப்டம்பர் 24, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

20 ஓவர் உலக கிண்ணத்தை இந்தியா சுவீகரித்துக் கொண்டது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் உலக கிண்ணப் போட்டியில் இந்தியா சம்பியனானது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ந்ர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  5 விக்கட் இழப்பிற்கு 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இந்திய அணி 5 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணிணயினை இலகுவாக வெற்றி கொண்டது.

1983ம் ஆண்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் சம்பியனான இந்திய அணி தொடர்ந்து வந்த போட்டிகளில் வெற்றி வாய்ப்பை பெறத் தவறி விட்டது. இந்த குறையினை 2007ம் வருடம் நடைபெற்ற முதலாவது 20 ஓவர் உலக கிண்ண போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் குறையினை நிவவர்த்தி செய்து கொண்டது. 

India Champion  for 20:20 first worldcup

செப்டம்பர் 24, 2007 பதிந்தவர் tconews | விளையாட்டு | | No Comments Yet

அகதிகள் நாடு திரும்பினர்

திருக்கோணமலையில்p இருந்து கடந்த வருடம் 2006 அச்சம் காரணமாகஇடம்பெயர்ந்த இந்தியாவில் தஞ்சமடைந்தள்ள 2000க்கும் மேற்பட்டோர் நாட திரும்பியுள்ளனர். திருக்கோணமலை திருக்கடலூர், சல்லி, நிலாவெளி பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக  இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகரிகள் தெரிவித்தனர்.

Srilankan refugees 2000  return to home place

செப்டம்பர் 24, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

சிரித்து வாழ்ந்தால் கோடி நன்மை!

‘வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்’ என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத சில நபர்களும் உண்டு. அத்தகையோரும் உணர வேண்டும் என்ற நோக்கில், ‘இந்தப் பழமொழி என்றென்றும் உண்மையானதே’ என நவீன அறிவியல் மருத்துவ ஆய்வுகளும் எடுத்துரைக்கின்றன.
மேலும் வாசிக்க »

செப்டம்பர் 24, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet