கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

இலங்கையில் நடைபெறுவது தமிழ்த் தேசியத்திற்கும் அரசிற்கும் இடையிலான மோதலே-த.தே.கூட்டமைப்பு.

தமிழ்த் தேசியத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான மோதலை பயங்கரவாதமாக சித்தரிக்க வெளிநாடுகளின் உரையாற்ற கிடைக்கும் சந்தர்ப்பங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளாது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | அரசியல் | | No Comments Yet

திருக்கோணமலையில் பயணிகள் பஸ் மீது கிளேமோர் தாக்குதல்

திருக்கோணமலை நிலாவெளியில் இன்று சனிக்கிழமை முற்பகல் பயணிகள் பஸ் ஒன்று கிளேமோர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம் பெற்ற இக் கிளேமோர் தாக்குதலில் பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். br>  

Trincomalee Nilaveli clamore attack

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

விஜய்

பிறந்ததேதி : ஜூன் 22, 1974

தமிழ் சினிமாவில் ‘இளையத் தளபதி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்இ தற்போது முதன்மை நிலையிலுள்ள நாயகர்களில் ஒருவர்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | சினிமா | | No Comments Yet

த்ரிஷா

பிறந்த தேதி : மே 4. 1983
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களை தனது குழந்தைத்தனமான முகம் மற்றும் சிரிப்பைக் கொண்டு ரசிகர்களை வசீகரித்து வருபவர் த்ரிஷா. ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் அறிமுகமான இவர். 1999-ல் சேலம் மாவட்ட அழகியாகவும், 2000-ல் சென்னை அழகியாகவும், பின்னர் 2001-ல் இந்திய சிரிப்பழகியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | சினிமா | | No Comments Yet

கருச்சிதைவு – புதுமைப்பித்தன்

டெலிபோன் மணி காதை அறுத்தது.

ஸ்ரீமான் சுந்தரம்பிள்ளை பம்பாய் சர்க்கார் மின்சாரத்திட்ட அறிக்கையில் மூன்றாவது பக்கத்தில் நான்காவது பாராவை மொழி பெயர்த்து எழுதிஇ ‘இருக்கிறது’ என்று போட்டு முடித்தார்.

டெலிபோன் மணி விடவில்லை. காதை அறுத்துக் கொண்டிருந்தது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | இலக்கியம் | | No Comments Yet

லஞ்சம் வாங்காதவன் – அமரர் கல்கி

நடுநிசி. டாண் டாண் என்று மணி அடித்தது. மிஸ்டர் பராங்குசம் ஐ.சி.எஸ். நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தார். மணி பன்னிரண்டு. ஆனால் இன்னும் அவர் பைஸல் செய்ய வேண்டிய தஸ்தாவேஜிக் கட்டுகள் மேஜை மேல் மலைபோல் குவிந்து கிடந்தன!

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | இலக்கியம் | | No Comments Yet

ஸ்டார்ட்… கேமரா… ..! – கீட்சவன்

இரு இமைகளும் மோதிக்கொள்ள மறுத்தன. கை விரல்கள் சற்று நடுங்கத் துவங்கின. உதடுகள் வறண்டு போயின…

ஒற்றை அறை மட்டுமே இருந்த வெளிச்சமற்ற சுவர்களில் கண்கள் துழாவின. அலமாரியில் சிதறிக் கிடந்த புத்தகங்களை நோட்டமிட்டான் ரமேஷ்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | இலக்கியம் | | No Comments Yet

தெரு விளக்கு – புதுமைப்பித்தன்

 தெருக் கோடியிலே அந்த மூலை திரும்பும் இடத்தில் ஒரு முனிசிபல் விளக்கு.

தனிமையாக, ஏகாங்கியாகத் தனது மங்கிய வெளிச்சத்தைப் பரப்ப முயன்று வாழ்ந்து வந்தது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 22, 2007 பதிந்தவர் tconews | இலக்கியம் | | No Comments Yet