கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

அழகுக்கு அழகு சேர்க்கும் தேன்

தேன் என்று சொன்னாலே நாவெல்லாம் தித்திக்கும். தேனால் நம் சருமம் அடைகிற நன்மைகளைச் சொன்னால் மனசெல்லாம் பூரிக்கும்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 17, 2007 பதிந்தவர் tconews | ஆரோக்கியம் | | No Comments Yet

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சீனா பயணம்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ் சங்கர் மேனன் இன்று (17.09.2007)இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார்.

இந்தப் பயணத்தின்போதுஇ இரு நாடுகளுக்கிடையேயான உறவு குறித்து சீன அதிகாரிகளுடன் சிவ் சங்கர் மேனன் விவாதிப்பார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 17, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

இந்தியா-பிரிட்டன் கூட்டு ராணுவ பயிற்சி

இந்தியா – இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கும் இராணுவக் கூட்டுப் பயிற்சிஇ காஷ்மீரின் லடாக் மலைப்பகுதியில் இன்று திங்கட்கிழமை தொடங்கியது.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 17, 2007 பதிந்தவர் tconews | செய்திகள் | | No Comments Yet

டென்னிஸ் தரவரிசை 27-ம் இடத்தில் சானியா

உலக மகளிர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் சானியா மிர்சா தொடர்ந்து 3-வது வாரமாக 27-ம் இடத்தை தக்கவைத்துள்ளார்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 17, 2007 பதிந்தவர் tconews | விளையாட்டு | | No Comments Yet