கதிரவன்

செய்திகள் படங்கள் கட்டுரைகள்

உண்ணாவிரதத்தை கைவிடுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்

 nrd;id Nfhak;NgL vd;Dk; ,lj;jpy;  cz;zhtpujk; Muk;gpj;jpUF;Fk; go neLkhwid> mjidf; iftpLkhW ,uh.rk;ge;jd; Ntz;Lnfhs; tpLj;Js;shh;. ,J gw;wp mjd; jiytUk; jpUf;Nfhzkiy khtl;l ghuhSkd;w cWg;gpdUkhd ,uh.rk;ge;jd; ,d;W nts;spf;fpoik gj;jpupif mwpf;if xd;wpid ntspapl;Ls;shh;. 

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 14, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | No Comments Yet

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கருணாநிதி வேண்டுகோள்

இலங்கை தமிழர்களுக்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களை  ஆனப்பி வைக்க பழ நெடுமாறன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவரின்போராட்டத்தை நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி  பழ நெடுமாறனை கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வாசிக்க »

செப்டம்பர் 14, 2007 பதிந்தவர் tconews | Uncategorized | | No Comments Yet